Tag: dead former primeminister of japan
துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான முன்னாள் பிரதமர் உயிரிழப்பு
இன்று காலை துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே காலமானதாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜப்பானின் நீண்ட காலம் பிரதமராக இருந்த அபே, 67, இன்று காலை 40...