Tag: deng
24,523 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்
24,523 டெங்கு நோயாளர்கள் இதுவரை இனங்காணப்பட்டுள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
அவர்களில் 6,483 பேர் மே மாதத்தில் அடையாளம் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஜூன் 01ம் திகதி...