Tag: Dhall
அரிசி, பருப்பு விலைகளில் மாற்றம்
இன்று முதல் வெள்ளை அரிசி, வெள்ளை (நாடு) அரிசி, பருப்பு, வெள்ளை சீனி மற்றும் உளுந்து ஆகியவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச தலைவர் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ வெள்ளை...