Tag: Donald Trumb
47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இன்று (20) பதவியேற்கவுள்ளார். இலங்கை நேரப்படி அவர் இன்று இரவு 10.30 இற்கு பதவியேற்கவுள்ளார்.
ஜனாதிபதி பதவியேற்பு விழா வழக்கமாக அமெரிக்க பாராளுமன்றத்துக்கு அருகே பொது வெளியில்...