Tag: Dudly
மகாராணியின் முடிசூட்டு விழாவில் டட்லி சேனாநாயக்கவிற்கு நடந்தது என்ன?
இரண்டாவது எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டனுக்கு பயணமானார்.
மகாராணியின் முடிசூட்டுவிழா 1953 ஜூன் 2 நடைபெற்றபோது அதில் கலந்துகொள்வதற்கு லண்டன் சென்ற அன்றைய பிரதமர் டட்லி சேனநாயக்கவுக்கு அங்கு...