Tag: duminda
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அதிரடியாக நிறைவேற்றிய சி.ஐ.டி.
ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்ட மரணதண்டனைக் குற்றவாளியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சற்றுமுன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அவர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால்...
CID யினால் துமிந்த வைத்தியசாலையில் கைது செய்யப்படுவார் ?
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வாவை கைது செய்வதற்காக சிஐடியின் பல அதிகாரிகள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் துமிந்த...
துமிந்தவை உடனடியாக கைது செய்ய உத்தரவு
துமிந்த சில்வாவை உடனடியாக கைது செய்யுமாறு உயர்நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளது.
ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை ஆராய்ந்ததன் பின்னரே உயர்நீதிமன்றம்...
ஜனாதிபதியின் உத்தரவை இடைநிறுத்திய உயர்நீதிமன்றம்
துமிந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய ஜனாதிபதியின்
உத்தரவை அதிரடியாக இடைநிறுத்திய உயர்நீதிமன்றம்
துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பின் செயற்பாட்டை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் அவரது தாயார் தாக்கல் செய்த...