Tag: Earth Quake in Tlbet
Breaking news – 95 க்கும் மேற்பட்டோரை பலியெடுத்த நிலநடுக்கம்
திபெத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 95 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
நேபாள நாட்டின் லெபுசே என்ற நகரில் இருந்து 93 கிலோ மீட்டர் தொலைவில்...