Tag: election department
முதலாவது முடிவு இன்றிரவு 11 மணிக்கு முன்பதாக வெளியாகுமாம்
ஜனாதிபதி தேர்தலினது வாக்களிப்பின் முதலாவது முடிவை இன்று (21) இரவு 11.00 மணிக்குள் வெளியிடக்கூடியதாக இருக்குமென, தேர்தல்கள் ஆணைக்குழு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் தபால் மூல வாக்களிப்பின்
முடிவுகள் பெரும்பாலும் முதலில்...
வாக்காளர்களுக்கும் – வேட்பாளர்களுக்கும் முக்கிய அறிவிப்பு
வாக்கெடுப்பு முடிவடைந்ததும் வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து கொண்டு கொண்டுவரப்படுகின்ற வாக்குச்சீட்டுக்கள் இடப்பட்ட அதே பெட்டி எந்த மாற்றமும் இன்றி உரிய வாக்கெண்ணும் மண்டபத்திற்கு கொண்டு வந்து ஒப்படைக்கப்படுகின்றதா என்பது குறித்த கேள்வி மக்கள் மத்தியில்...
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் திணைக்களத்தின் அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் (2024) செப்டெம்பர் மாதம் 21 ஆம் சனிக்கிழமை என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களை பெயர் குறித்து நியமிக்கும் வேட்புமனு தாக்கல் இடம்பெறும் திகதியாக ஓகஸ்ட் 15ஆம் திகதி வியாழக்கிழமை...
போராட்டக் குழுவின் கட்சியை பதிவு செய்ய தேர்தல் ஆணையகம் மறுப்பு
புதிய அரசியல் கட்சியான 'மக்கள் போராட்ட பிரஜைகள்' கட்சியை பதிவு செய்யுமாறு போராட்டக் குழுவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையினை இலங்கை தேர்தல்கள் ஆணையகம் நிராகரித்துள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு உருவாக்கப்பட்ட கட்சியை தேர்தல் சட்டத்திற்கு...
வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
இலங்கையில் உள்ள வாக்காளர்களுக்கு தேர்தல்கள் திணைக்களம் புதிய அசிவிப்பொன்றை விடுத்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்குமாறு வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
தமது பெயர் வாக்காளர் பட்டியலில்...
நாளை முதல் காட்சிப்படுத்தப்படும்
இந்த ஆண்டுக்கான திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் காட்சிப்படுத்தல் நாளை முதல் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூலை 12 ஆம் திகதி வரை பட்டியல்கள் காட்சிப்படுத்தப்படும் .
மேலும், வாக்காளர் பட்டியலில்...
அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் நாளை சந்திப்பு
அரசியல் கட்சிகளின் செயலாளர்களை தேர்தல்கள் ஆணைக்குழு நாளை திங்கட்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தேர்தல்கள் திணைக்கள்ம் அறிவித்துள்ளது.
தேர்தலுக்கு முன்னர் கட்சிகளின் செயலாளர்களை தெளிவூட்டும் வகையில் நாளைய கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவரான நிமல்...