Tag: electronic voting
இலங்கையில் முதன்முறையாக இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு
இலங்கையில் முதன் முறையாக இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரத்தினூடாக வாக்களிப்பு மேற்கொண்டு வவுனியா மாணவன் சாதனை படைத்துள்ளார்.
வவுனியா விபுலானந்தா கல்லூரியில் (11.03) இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற தேர்தலுக்கே இலத்திரனியல் முறையில் வாக்களிப்பு இடம்பெற்றது.
பாடசாலை மட்டத்தில்...