Tag: elephant
யானைகளின் எண்ணிக்கை 7000ஆக அதிகரிப்பு
இலங்கையில் யானைகளின் எண்ணிக்கை 7000ஆக அதிகரித்துள்ளதாக வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை காட்டு யானைகளின் எண்ணிக்கை 5,600ஆக காணப்பட்ட நிலையில், அண்மை நாட்களில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புகளில் நாட்டில் யானைகளின்...