Tag: essential food
அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் இன்று (23) முதல் குறைத்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.
அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா அரசி ஒரு கிலோ 21 ரூபா குறைக்கப்பட்டு...