Tag: fake news
“ஜனாதிபதி அன்பளிப்பு” போலி செய்தி குறித்து அரசாங்கத் தகவல் திணைக்களம் விளக்கம்
"ஜனாதிபதி அன்பளிப்பு" எனும் பெயரிலான தலைப்பில் அரசாங்கத்தின் உதவி வேலைத்திட்டம் தொடர்பில் போலி செய்தியொன்று தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாக பரவிவருவது அவதானிக்கப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளுமாறு எனக் குறிப்பிட்டு குறித்த செய்தியுடன்...