Tag: Fazer
பைசர் முஸ்தபாவிற்கு தேசிய பட்டியலில் வாய்ப்பு
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக பைசர் முஸ்தபாவின் பெயரை குறிப்பிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அந்த ஆசனங்களில் ஒரு ஆசனத்துக்கு ரவி கருணாநாயக்க நியமிக்கப்பட்டிருந்தார்....