Tag: fb cheating
பேஸ்புக் உறவினால் 15 பவுன் நகையை பறிகொடுத்த இளைஞன்
நபரொருவருக்கு மதுபானத்தை அருந்தக் கொடுத்து தங்க நகைகளை பெண்னொருவர் திருடிச் சென்றுள்ளார். குறித்த நபர் இருவரும் பேஸ்புக் மூலம் நண்பர்களாகியுள்ளனர். நண்பர்களாகிய இருவரும் திஸ்ஸமஹாராமையிலுள்ள விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளனர்.
இதன்போது, மதுபானத்தை அருந்தக்கொடுத்து 15...