Tag: fire in jaffna hospital
வைத்தியசாலை மருந்துக் களஞ்சியத்தில் தீ
யாழ. தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் இன்று ஞர்யிற்றுக்கிழமை ஏற்பட்ட இந்த தீ விபத்து...