Tag: Fire Update in thottlanka
Update News- தொட்டலங்க , கஜீமாவத்தை 80 குடியிருப்புக்கள் நாசம் 220 பேர் நிர்க்கதி
தொட்டலங்க , கஜீமாவத்தை மாடி வீட்டு குடியிருப்புத் தொகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சுமார் 80 குடியிருப்புக்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் குறித்த குடியிருப்புக்களைச் சேர்ந்த 220 பேர் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
தீ விபத்துக்கான...