Tag: foreighn employment
மூன்று இலட்சத்துக்கும் அதிகமானோர் நாட்டை விட்டு வெளியேறினர்
2022 ஆம் ஆண்டின், இதுவரையான காலப்பகுதியில் 300,000க்கும் அதிகமான இலங்கையர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
2022 ஆம் ஆண்டே அதிக எண்ணிக்கையிலானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்ற...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு செல்வோருக்கு முக்கிய அறிவித்தல்
சுற்றுலா விசா மூலம் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா...
500 வைத்தியர்கள் உட்பட 2,37,649 பேர் நாட்டை விட்டு வெளியேறினர்
இந்த வருடம் இதுவரையான காலப் பகுதியில் தொழிலுக்காக 2,37,649 பேர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது. கடந்த வருடம் முழுவதும் சுமார் 1,22,000 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்ததாக...
குறைந்த வயதில் வெளிநாடு செல்ல அனுமதி
வீட்டுப்பணிப்பெண்களாக சவூதி அரேபியாவுக்கு அனுப்பப்படுபவர்களின் ஆகக் குறைந்த வயதெல்லை 25 ஆகவும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆகக் குறைந்த வயதெல்லை 23 ஆகவும் பிறநாடுகளுக்கு 21 வயதாகவும் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை...
5 வருடங்கள் சம்பளமற்ற விடுறையை பெற அனுமதி
நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, அரச உத்தியோகத்தர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களில் தொழில் புரிவதற்கோ அல்லது வேறு பயனுள்ள பணிகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், வெளிநாட்டு...
-அரச ஊழியர்களுக்கான அறிவிப்பு!
வெளிநாட்டு வேலை வாய்ப்புக்களை விரும்பும் அரச ஊழியர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் இணையத்தளத்தின் (http://www.slbfe.lk/) ஊடாக பதிவு செய்துகொள்ள முடியும்.
அத்தோடு எதிர்காலத்தில் விண்ணப்பிக்ககூடிய...