Tag: Former Member of parliament
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருக்கு எச்சரிக்கை
ஹாலிஎல உனுகொல்ல பங்களாவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஆக்கிரமித்துள்ளதாகவும், அவரை உடனடியாக அங்கிருந்து வௌியேற்றுமாறு உனுகொல்ல தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
பதுளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்...