Tag: fuel
எரிபொருள் தொடர்பில் புதிய அறிவிப்பு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிப்பதற்கு போதுமான எரிபொருள் கையிருப்பு நாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தில் அனைத்து வகையான எரிபொருள்களும் உற்பத்தி செய்யப்படுவதாகவும், கொலன்னாவ மற்றும்...
QR விநியோக முறையிலான எரிபொருள் ஒதுக்கீடு ; இன்று நள்ளிரவு முதல் மாற்றம்
QR குறியீட்டின் கீழ் எரிபொருள் ஒதுக்கீடு இன்று நள்ளிரவு 12:00 மணி முதல் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.
இதன்படிஇ கடந்த வார QR குறியீட்டின்படி வாகனங்களுக்கு வழங்கப்பட்ட அதே அளவு எரிபொருள் இந்த வாரத்துக்கும் வழங்கப்படவுள்ளது....
பத்து இலட்சம் பேர் முன்பதிவு
தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திரத்தை பெறுவதற்காக 10 இலட்சம் பேர் வெற்றிகரமாக தமது பதிவுகளை செய்துள்ளனர் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
எரிபொருளை பெறுவதற்காக இணையம் மூலம் அனுமதிப் பத்திரம் பெறும்...
breaking news நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைகிறது
இன்று இரவு 10 மணி முதல் எரிபொருட்களின் விலைகள் குறைவடைவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன் படி , பெற்றோல் (92) 20 ரூபாவிலும் (95) 10 ரூபாவாலும் லங்கா டீசல் 20...
மொபைல் மூலம் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளலாம்
முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர் தேவைகளுக்கு எரிபொருள் நிரப்பும் புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
நாடளாவிய ரீதியில் முன்னோடித் திட்டமாக மொபைல் எரிபொருள் விநியோகம் செய்யப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
மூன்று சக்கர வாகனங்கள், டெலிவரி...
எரிபொருள் விநியோகம் இன்று முதல் முப்படையினர் வசம்
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (சி.பி.சி) எரிபொருள் விநியோகத்தை முப்படை, பொலிஸ் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்க தீர்மானித்துள்ளது.
அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்கவே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக பாதுகாப்புப் படையினருக்கு விளக்கமளித்ததாகவும்,...
எரிபொருள் விநியோகம் ; வாகன இலக்கத்தகடுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தினங்கள்
வாகனங்களின் இலக்க தகட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைவாக வாரநாட்களில் எரிபொருளை விநியோகிக்குமாறு முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பிலான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகியுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்குள் உள்ளடங்காத வாகனங்களுக்கே இவ்வாறான தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இதன்படி, இலக்க...
சுற்றுலாப் பிரயாணி கொள்கலனில் எரிபொருள் எடுக்கச் சென்றதால் பதற்றம்
இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ள ரஷ்ய பிரஜை ஒருவர், கொள்கலனில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு முயற்சித்ததால் ஹப்புத்தளை எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்பட வேண்டும் என...