Tag: fuel boalim
எரிபொருள் வரிசையில் 14 ஆவது மரணம்
கொழும்பு பொரளையில் எரிபொருள் வரிசையில் காத்திருந்து உயிரிழந்தவர் அங்கொடையைச் சேர்ந்த 60 வயதான எம்.டி.எஸ்.டி. குணரத்ன என அடையாளம் காணப்பட்டுள்ளது.
எரிபொருள் வரிசைகளில் இடம்பெற்ற மரணங்களில் 14 ஆவது மரணமாக இது பதிவாகியுள்ளது.
பொரளையில் உள்ள...