Tag: G.C.E. A/L exam
செயன்முறைப் பரீட்சைக்கு கால அவகாசம்
2021 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைக்கு தோற்ற முடியாத பரீட்சார்த்திகளுக்கு மீண்டும் பரீட்சைகளில் தோற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம் எதிர்வரும் 19, 20 மற்றும் 21 ஆகிய திகதிகளில் செயன்முறை...