Tag: gallee
மழை, கடும் காற்று டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆரம்பிப்பதில் தாமதம்
இலங்கை அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் ஆரம்பம் மழை, கடும் காற்று காரணமாக தாமதமாகியுள்ளது.
காலியில் நேற்று இப்போட்டி ஆரம்பமாகியது. இரண்டாவது நாளான இன்று மழை...