Tag: GBV
‘பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்’
பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான (GBV) 16 நாள் உலகளாவிய செயல்முனைவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைமையில் பாராளுமன்றத்தில் (06) பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சித்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கும்...