Tag: Giblie
‘ஜிப்லி ஆர்ட்’ தற்போது ஏன் பிரபலமானது? எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தல்
சமூக ஊடக பயனர்கள், தங்களது புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட்களைக் கொண்டு இது போன்ற கார்ட்டூன் வடிவத்திற்கு மாற்றி பதிவிட்டு வருகின்றனர்.
இது சமூக ஊடகங்களில் ‘ஜிப்லி ஆர்ட்’ என்ற பெயரில் டிரெண்டாக...