Tag: Gota
கோட்டாவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு
கோட்டாபய ராஜபக்சவை எதிர்வரும், டிசம்பர் 16ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் அவருக்கு அழைப்பாணையை அனுப்ப உத்தரவிட்டது.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவை ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி...
கோட்டாவை வரவேற்க செல்லவிடாத மனைவியை பாத்திரத்தால் தாக்கிய கணவர்
இலங்கைக்கு மீண்டும் திரும்பிய முன்னாள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை வரவேற்க செல்லவிடாத மனைவியை அரிசி பாத்திரத்தால் கணவர் ஒருவர் தாக்கியுள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் கம்பஹாவுக்கு சற்று தொலைவில் உள்ள கிராமத்துக்கு...
கோட்டாவின் மிரிஹான இல்லத்திற்கு பலத்த பாதுகாப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹானவிலுள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீட்டில் ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கமாண்டோ...
கோட்டா – குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க ! கோருகிறது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
கோட்டபய ராஜபக்க்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு ஏதுவான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கோட்டபய ராஜபக்க்ஷ அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கமைய முன்னாள்...
கோட்டாவிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை : ஆகஸ்ட் 24 இல் இலங்கை வருகிறார்
தெற்கு தாய்லாந்தில் 17 இடங்களில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தீவைப்பு சம்பவங்களால் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தாய்லாந்தின் பாங்கொக்கில் தாக்குதல்...
90 நாட்களின் இலங்கை வரும் முன்னாள் ஜனாதிபதி ; ஹோட்டலில் இருந்து வெளியேற வேண்டாம்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாய்லாந்தில் 90 நாட்கள் தங்கியிருந்து பின்னர் எதிர்வரும் நவம்பர் மாதம் நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை அங்கு தற்போது அவர் தங்கியுள்ள ஹோட்டல் அறையை விட்டு...
நிரந்தர புகலிடம் தேடும் வரை தாய்லாந்தில் தஞ்சம்
சிங்கபூரில் தற்காலிகமாக தங்கியிருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வேறு நாட்டில் நிரந்தர புகலிடம் தேடும் வரையில் தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என்று தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா இன்று தெரிவித்தார்.
இது...
நீதிமன்றில் ஆஜராகுமாறு கோட்டாவிற்கு உத்தரவு
நாடு வங்குரோத்து அடைய காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவில் இருந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீக்குவதற்கு உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது.
எனினும்,...
சிங்கபூரில் தரை இறங்கினார் கோட்டா – இலங்கைக்கு வந்தது இராஜினாமா கடிதம்
ஜனாதிபதி கோட்டாபய எஸ்.வி -788 விமானம் சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதுடன் அவரது பதவி விலகும் இராஜினாமா கடிதம் இலங்கையை வந்தடைந்ததாகவும் தெரியவருகிறது.
முக்கிய அதிகாரி ஒருவருக்கு அக்கடிதம் கிடைத்திருப்பதாகவும் அவரூடாக...