Tag: Gota
விமானப்படையின் உதவியுடனேயே வெளியேறிய கோட்டா குழு
இலங்கை அரசியல் அமைப்புக்கு அமைய, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரமும் தற்போதுள்ள அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமையவும், பாதுகாப்பு அமைச்சின் முழுமையான அனுமதியின் கீழ், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை...
ஜனாதிபதிக்கான அமெரிக்க விசா விண்ணப்பமும் நிராகரிப்பு
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சமர்ப்பித்த அமெரிக்க விசா விண்ணப்பத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளதாக இந்தியாவின் 'தி இந்து' இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியலமைப்புச் சட்டம் தடையாக இருந்தமையினால்,...
நாட்டை விட்டு வெளியேற தயாராகும் கோட்டா உள்ளிட்ட 17 பேர்
கோட்டாபாய ராஜபக்ச உள்ளிட்ட 17 பேர் நாட்டை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையத்தளத்தின் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
கோட்டாபாய ராஜபக்ச உள்ளிட்ட 17...
கோட்டா விலகிய பின்னர் என்ன நடக்கும்?
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி நாடு தழுவிய ரீதியில் பாரிய போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அரச தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர் என்ன நடக்கும்...
ஜனாதிபதி கோட்டா குழுவினரை பாதுகாக்க சிறப்பு படையணிகள் வரவழைப்பு
கொழும்பில் நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி கோட்டா குழுவினருக்கு எதிரான ஆர்ப்பாட்டப் பேரணியின் போது மக்களின் எதிர்ப்புக்களை முறியடிக்க, கொழும்புக்கு சிறப்பு படையணிகள் வரவழைக்கப்பட்டுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த...
ஜனாதிபதியின் பிறந்த தினம் இன்று
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று 20ஆம் திகதி தனது 73 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகின்றார். முன்னாள் அமைச்சரவை அமைச்சரான டி.ஏ.ராஜபக்ஷவின் புதல்வரும் இலங்கையின் 5 வது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்...
பசிலின் கோரிக்கையை நிராகரித்து தம்மிக்கவை நியமித்த கோட்டா!
அண்மையில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகிய பசில் தனது வெற்றிடத்துக்கு இருவரின் பெயரை முன்மொழிந்த போதிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிராகரித்து தம்மிக்கவை நியமித்துள்ளதாக சிங்கள வார ஏடு...
‘தோல்வியடைந்த ஜனாதிபதியாக நான் பதவி விலகப்போவதில்லை’
எனது பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக தாம் பதவி விலகப்போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர்...
சிறுமியை கொலை செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும்
ஈவிரக்கமற்ற விதத்தில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்கள் மற்றும் ஆழ்ந்த அனுதாபங்களையும் ஜனாதிபதி தனது டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் இட்டுள்ள பதிவில் மேலும்...