Home Tags Government servant

Tag: Government servant

வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை இரத்து

அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்பட்டு வந்த விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் அரச அலுவலகங்கள் இயங்காது என முன்னர் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் பணிகளில் ஈடுபடுவார்கள்...

மூன்று வருடங்களுக்கு எந்தவொரு சம்பள அதிகரிப்பும் இல்லை

அரச சேவை ஊழியர்களுக்கு எதிர்வரும் மூன்று வருடங்களுக்குள் எவ்வித சம்பள அதிகரிப்பையும் மேற்கொள்ளக்கூடாது என சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்) அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் விசேட கொடுப்பனவும் அதிகரிக்கப்படக்கூடாது என்ற நிபந்தனையும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக...

அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை

அரசாங்க ஊழியர்கள் பிரதி வெள்ளிக்கிழமைகளிலும் வீட்டிலிருந்தே தமது பணிகளை மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இனிமேல் நான்கு நாட்களுக்கு மட்டும் கடமைக்கு சமூகமளிக்க வேண்டும்...

MOST POPULAR

HOT NEWS