Free Porn
xbporn

Home Tags Gun Shoot

Tag: Gun Shoot

முகத்துவாரம் துப்பாக்கிச சூட்டில் இளைஞன் பலி- நடந்தது என்ன?

கொழும்பு -15, முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரெபாணா வத்தை முன்பக்கமாக, முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயரிழந்தார். கொழும்பு-15, அளுத்மாவத்தையை வசிப்பிடமாகக் 24 வயது இளைஞனே துப்பாக்கிச்சூட்டில்...

43 வயது நபர் மீது துப்பாக்கிச் சூடு

43 வயதுடைய நபரொருவர் அளுத்கம-மொரகல்ல பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை துப்பாக்கிச்சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் இதுவரையில் எந்தவொரு சந்தேகநபரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, கோட்டையில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

கொழும்பு, கோட்டை பஸ்டியன் மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரியவருகிறது. குறித்த சம்பவத்தில் 30 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

MOST POPULAR

HOT NEWS