Tag: Gurunagala
இரு பஸ்கள் மோதி விபத்து நால்வர் பலி: 20 பேர் வைத்தியசாலையில்
குருநாகல் தோராயய பிரதேசத்தில் இரண்டு பயணிகள் பேருந்துகள் மோதியதில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 20 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (10) காலை கந்துருவெலயிலிருந்து கொழும்பு நோக்கிச் செல்லும்...