Tag: hatton zonal
அட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளை இயங்குமா?
அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகள் வழமைப்போல இயங்கும் என வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சத்தியேந்திரா தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் நாளை 20ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு சமூகமளிக்க வேண்டுமா...