Tag: Honourable Justice of Supreme Court Murdu Nirupa Bidushinie Fernando
பதில் பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினீ
இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெர்னாண்டோ (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் என் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்