Tag: ICU
அவசர சிகிச்சைப் பிரிவில் சோனியா
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியில் தலைவர் சோனியா காந்தி டில்லியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சோனியா காந்தி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொடர்பான உடல்நலப் பிரச்னைகள்...