Tag: IMF – Anura
ஜனாதிபதி அநுரவுடன் பணியாற்ற தயார் – IMF
இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தாம் தயாராகவுள்ளதாக, சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மூன்றாவது...