Tag: in december
டிசம்பரில் 25 ஆயிரம் பேர் ஓய்வு பெறுகின்றனர்
டிசெம்பர் 31ஆம் திகதிக்குள் சுமார் 25,000 அரச உத்தியோகத்தர்கள் 60 வயதை பூர்த்தி செய்து ஓய்வு பெறவுள்ளனர். வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, அவர்கள் அனைவருக்கும் ஓய்வு வழங்கப்பட வுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின்...