Tag: increase
மின்சாரக்கட்டணத்தை 75 வீதமாக அதிகரிக்க அனுமதி
மின்சாரக் கட்டணத்தை 75 வீதமாக அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபைக்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
2013 ஆண்டின் பிறகு மின்சாரக்கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாளை புதன்கிழமை முதல் உடன் அழுலுக்கும் வரும் வகையிலேயே...
50 கிலோ கிராம் எடை சீமெந்து பக்கெற் 200 ரூபாவால் அதிகரிப்பு
50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து பக்கெற் ஒன்றின் விலை 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, சீமெந்து பக்கெற் ஒன்றின் புதிய விலை 3200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில்...
பஸ் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது
எரிபொருள் விலையேற்றத்துக்கமைய பஸ் கட்டணத்தை அதிகரிக்காமல் பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரண அடிப்படையில் எரிபொருள் வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிருன்டா தெரிவித்தார்.
பஸ் கட்டண திருத்தம்...
மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் விலை?
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் - பொருளாதார நெருக்கடியினால் எதிர்வரும் நாட்களில் எரிபொருளின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
எரிபொருளின் விலையை எதிர்வரும் 24 ஆம் திகதி 200 ரூபாவினால் அதிகரிக்க அரசாங்கம்...