Tag: international language
கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்திய தாய்மொழித்தினம்
கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா தலைமையில் 2025.02.21ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது
“தாய்மொழியும் அறிவுக்கையளிப்பும்’’ கோட்பாடு, நடைமுறை என்னும் தலைப்பில் உரைவழி அறிவெழுகை...