Tag: international womens day
பார்வைக் குறைபாடுள்ள பெண்களுடன் சர்வதேச பெண்கள் தினத்தைக்கொண்டாடிய பிரதமர்
பார்வைக் குறைபாடு உள்ளிட்ட இயலாமையுடைய பெண்கள் உயிர்வாழ்வதற்காக மேற்கொள்ளும் போராட்டத்திற்குப் பாராளுமன்றம் உறுதுணையாகவிருக்கும் எனக் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் நோக்கில் பாராளுமன்றத்தில் (08)...