Tag: Iraq parliament
ஈராக் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றிய போராட்டக்காரர்கள்!
ஈராக் - பாக்தாத்தில் உள்ள உயர் பாதுகாப்பு வலயத்தை மீறி, அந்நாட்டின் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் தண்ணீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச்...