Tag: Jeevan Thondaman MP
இயேசு கிறிஸ்துவின் கருணை நலிவுற்ற மக்களின் நல்வாழ்வுக்கு விடிவுதரும்- ஜீவன் தொண்டமான் MP
இயேசு பாலகனின் பிறப்பானது உலகவாழ் அனைத்து கிறிஸ்த்தவ மக்களால் குதூகலமாகக் கொண்டாடப்படும் இவ்வேளையில், இலங்கை மக்களாகிய நாமும் இதில் ஒன்றிணைந்து, அறியாமையினையும், அகந்தையினையும் அகற்றி மனித குலம் மேம்பாட்டடைய வாழ்த்துவதாக இ.தொ.கா பொதுச்...