Tag: Jeevan thondaman Support to ranil
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ரணிலுக்கு ஆதரவு
இன்று இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தமது ஆதரவை வழங்க இ.தொ.க தீர்மானித்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஜிவன் தொண்டமான் தனது டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார்.
நீண்ட கலந்துரையாடலுக்கு பின்னரே இந்தத்...