Tag: jothidam 04.09.2022
இன்றைய ராசி பலன் – 04.09.2022
மேஷம் : அசுவினி: அமைதி காக்க வேண்டிய நாள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.
பரணி: சொத்து பிரச்னையால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். குடும்பத்தினரின் ஆலோசனை நன்மை தரும்.
கார்த்திகை 1: உறவுகளால் சில சங்கடங்களுக்கு ஆளாவீர்கள்....