Tag: jothidam 08
இன்றைய ராசி பலன் – 08,10,2022
மேஷம்: அசுவினி: மதியம் வரை உங்கள் முயற்சிகள் வெற்றியாகும். அதன் பின் செயல்களில் சங்கடம் உண்டாகும்.
பரணி: காலையில் நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.
கார்த்திகை 1: மதியத்திற்குள் உங்கள்...