Tag: jothidam 13.08.2022
இன்றைய ராசி பலன் – 13.08.2022
மேஷம்: அசுவினி : பணவரவில் இருந்து வந்த தடை விலகும். புதிய முயற்சி பலித்தமாகும்.
பரணி : எதிர்பார்த்த வருமானம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
கார்த்திகை 1: கவனமாக செயல்பட்டு உங்கள் முயற்சியில்...