Tag: jothidam 30.07.2022
இன்றைய ராசி பலன் – ஜூலை 30,07,2022
மேஷம் : அசுவினி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உங்கள் முயற்சி ஒன்று லாபம் தரும்.
பரணி: திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
கார்த்திகை 1: மதியம் வரை இழுபறியாக இருந்த வேலை மாலையில் நடந்தேறும்.
ரிஷபம்: கார்த்திகை...