Tag: journalist
இலங்கையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்ன?
முற்குறிப்பு: மூத்த பத்திரிகையாளர் விக்டர் ஐவன் (Victor Ivan) எழுதியிருக்கும் முக்கியமான கட்டுரை இது. அவரது முகநூல் பக்கத்திலிருந்து நன்றியுடன் எடுத்தாள்கிறேன். தயவுசெய்து நேரம் எடுத்து இதனை முழுமையாக வாசியுங்கள். சிங்கள சமூகத்தின்...