Tag: JP- Prajeevan Sureshkumar
பொறியியலாளர் பிரஜீவன் சுரேஷ்குமார் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்
மலையகத்தின் இளம் ஆளுமைகளில் ஒருவரும், சமூக செயற்பாட்டாளருமான பொறியியலாளர் பிரஜீவன் சுரேஷ்குமார் அவர்கள், இன்றைய தினம் ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதியரசர் முன்னிலையில் அகில இலங்கைக்கான சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இவர்...