Tag: kachchatheevu thirivizah
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பில் வெளியான அறிவிப்பு
வரலாற்று சிறப்பு மிக்க கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு தற்காலிக கப்பல்...