Tag: kambanvizha- newsinlanka.com
இம்மாதம் 23இல் கொழும்புக் கம்பன் கழகத்தின் பேச்சு, கவிதைப் போட்டிகள்
இவ்வாண்டு ஜுனில் இடம்பெறவுள்ள கொழும்புக் கம்பன் விழாவை முன்னிட்டு நடாத்தப்படும் அமரர் துரை. விஸ்வநாதன் நினைவுப் பேச்சுப் போட்டி, அமரர் பொன். பாலசுந்தரம் நினைவுக் கவிதைப் போட்டி, நாவலர் நற்பணிமன்ற அனுசரணையில் நடாத்தப்படும்...