Tag: karuna amman
கருணா அம்மான் உட்பட நால்வருக்கு இங்கிலாந்தில் தடை
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது சட்டவிரோத கொலைகள், சித்திரவதைகள் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நான்கு பேர் மீது இங்கிலாந்து இன்று (24) தடை விதித்துள்ளது.
இந்தக் குழுவில் முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர...