Tag: lanka premier
லங்கா பிரீமியர் லீக் தொடர் டிசம்பரில் ஆரம்பம்
லங்கா பிரீமியர் லீக் தொடர் வரும் 2022 டிசம்பர் மாதத்தில் நடைபெறும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரை ஓகஸ்ட் மாதத்தில் நடத்த அட்டவணைப்படுத்தப்பட்டபோதும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
'எல்.பி.எல்...